Home Posts tagged Qube Cinema
சினிமா செய்திகள்

க்யூப் சினிமா நிறுவனம் கைமாறியது – திரையுலகுக்கு நல்லது நடக்குமா?

தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரத்து நூறு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படச்சுருள்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின. இவ்வாறு படங்களைத்