Home Posts tagged quarantine
சினிமா செய்திகள்

பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டாரா? – செய்தியும் விளக்கமும்

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்தகைய நபர்களுக்கு பாதிப்பு இல்லாதபட்சத்தில் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் சிவப்பு மண்டலப் பகுதியான