September 25, 2026
Home Posts tagged Putham Pudhu Kaalai
சினிமா செய்திகள்

என் படத்தைக் காப்பியடித்துவிட்டார்கள் – மணிரத்னம் கார்த்திக்சுப்புராஜ் மீது குற்றச்சாட்டு

மணிரத்னம் தயாரிப்பில் சுகாசினி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கிய ஐந்து குறும்படங்களை இணைத்து ஆந்தலாஜி வகைப் படமாக புத்தம்புதுக்காலை என்கிற படத்தை இணையத்தில் வெளீயிட்டிருக்கிறார்கள். இப்படங்களில் கெளதம், சுகாசினி,சுதா கொங்கரா ஆகியோரின்