Home Posts tagged PS 2
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 – கார்த்தி மறுப்பு மணிரத்னம் புதுமுடிவு

இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்
சினிமா செய்திகள்

பொன்னியின்செல்வன் வெற்றி – மணிரத்னம் புதுமுடிவு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. உலகெங்கும் வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா தவிர உலகெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்
சினிமா செய்திகள்

விஜய் படத்துடன் மோதும் பொன்னியின் செல்வன் இரண்டாம்பாகம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதன் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகளும்