September 14, 2026
Home Posts tagged Problem
சினிமா செய்திகள் நடிகர்

விஷால் படம் வெளியாகக் கூடாது – தடை போட்ட விநியோகஸ்தர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி