September 13, 2026
Home Posts tagged Prithivraj Ramalingam
செய்திக் குறிப்புகள்

குடிகாரர்களின் வலி சொல்லும் குட் டே – படவிழா தொகுப்பு

அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே நியூ மாங்க் பிக்சர்ஸ்(New Monk Pictures) சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார். திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் எளிய ஊழியன்,இக்கட்டான நிலையில்,தன் மேனேஜர்