November 20, 2026
Home Posts tagged praveen s.vijay
விமர்சனம்

சத்தியவான் சாவித்ரி – திரைப்பட விமர்சனம்

எமனிடம் போராடி இறந்த கணவன் சத்தியவானின் உயிரை மீட்டவர் சாவித்திரி என்பது புராணக்கதை.அந்த சத்தியவான் சாவித்திரி பெயரில் வந்திருக்கும் இந்தப்படத்தில் குற்றவாளியாகக் கூண்டில் நிற்கும் கணவனைக் காக்க வழக்குரைஞர் மனைவி போராடுகிறார் என்பது கதை. பிரபல வழக்குரைஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றும்