தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முன்னணி நடிகர்களாக உலாவர பாலாவே காரணம். இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.












