September 16, 2026
Home Posts tagged pradeep krishnamoorthy
செய்திக் குறிப்புகள்

தளபதி விஜய்க்கும் நண்பர் சிம்புவுக்கும் நன்றி – கபடதாரி விழாவில் சிபிராஜ் நெகிழ்ச்சி

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ்