அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு இணையராக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ்
விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘டாணாக்காரன்’. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
துப்பாக்கிமுனை படத்தைத் தொடர்ந்து அசுரகுரு, வால்டர் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம்பிரபு. அவற்றைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின்














