பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி











