Home Posts tagged Police Story
செய்திக் குறிப்புகள்

எதிர்பாரா பரிசு – கண்ணீர் விட்ட இயக்குநர்

நடிகர் நகுல் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக