Home Posts tagged Petra
சினிமா செய்திகள்

ரஜினி படத்துக்கு பாதிப்பு – கொந்தளித்த விஷால்

தமிழ்த் திரையுலகம் திருட்டு விசிடியால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இதனை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு புதுப்படம் வெளியாகும் அன்றே, அதன் திருட்டு டிவிடி வெளியாகிவிடுகிறது. மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே,
சினிமா செய்திகள்

ரஜினியை வம்புக்கிழுத்த விஸ்வாசம் முன்னோட்டம் – ரசிகர்கள் மோதல்

2019 சனவரி 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்படை இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. அது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் முன்னோட்டங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின்
சினிமா செய்திகள்

பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வேடம் என்ன? அவரே சொன்ன தகவல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ்
சினிமா செய்திகள்

ரஜினியின் பேட்ட படத்தைக் கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயண்ட்

தமிழின் மிகப்பெரிய படம் 2.ஓ. அப்படம் நவம்பர் 29 அன்று வெளியானது. அப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேட்ட. இந்தப்படம் 2019 பொங்கல்நாளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும்