September 22, 2026
Home Posts tagged Periyar song
சினிமா செய்திகள் நடிகர்

நான் மனதில் பட்டதைப் பேச இவர்தான் காரணம் – சிம்பு வெளிப்படை

தந்தை பெரியாரின் புகழ் பேசும் பெரியார் குத்து’ என்ற பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார் நடிகர் சிம்பு. தீபன், சஞ்சய் தயாரித்த இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு பெரியார் திடலில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிம்பு, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தீபன், சஞ்சய் ஆகியோருக்கு