Home Posts tagged Pasakkaara paya
சினிமா செய்திகள்

இப்போது ஹீரோ அடுத்து வில்லன் தொடரும் படங்கள் – விக்னேஷ் பேட்டி

விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர்