Home Posts tagged Papanasam
சினிமா செய்திகள்

கமலுக்கு சுகா தனுஷுக்கு மாரிசெல்வராஜ் – அசுரன் பட நிகழ்வு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இநதப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்துக்கான குரல்பதிவை தனுஷ் முடிக்கவில்லை. அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக இலண்டன்