Home Posts tagged Ottru
செய்திக் குறிப்புகள்

காதல் இல்லை ஆனால் மனதை வருடும் கதை – ஒற்று திரைப்பட விவரம்

ஓர் எழுத்தாளரின் கதையை திரில்லர் வகையில் சொல்லும் திரைப்படம் ‘ஒற்று’. சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில்,‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா,