பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 51 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விசயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள்













