சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.அதுகுறித்த












