September 16, 2026
Home Posts tagged official biopic
செய்திக் குறிப்புகள்

முதன்முறையாக பல மொழிகளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனமான தார் கூறுவதாவது,,,