சூர்யா,ஜோதிகா,பூமிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல்.2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அப்படத்துக்குப் பிறகு நெடுஞ்சாலை, பத்துதல ஆகிய தமிழ்ப்படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும்
இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன். பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக்,













