Home Posts tagged Nikkikalranai
சினிமா செய்திகள் நடிகர்

சுந்தர்.சி சொன்ன இரகசியம் – வெளிப்படுத்திய விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2. பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய