September 14, 2026
Home Posts tagged New Amendment
சினிமா செய்திகள்

திரைத்துறைக்கு வரவிருக்கும் பேராபத்தைத் தடுக்க கமலைச் சந்தித்த வெற்றிமாறன்

நேற்றிலிருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாகச் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இது உண்மையா? என்றால் இல்லையாம். அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமலைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மோடி அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து ஒன்றைத்