விஜய், சிம்பு, சரத்குமார்,அர்ஜூன் உட்பட பல நாயகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. கனடா வாழ் தமிழர் பரராஜசிங்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் நாயகர்களாக












