மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய












