பான் இந்தியா படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தென்னிந்தியப்படமாக வந்திருக்கிறது பிரேமலு. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நஸ்லென் கேரளாக்காரர்.அவர் படிப்புக்காக தமிழ்நாட்டின் சேலத்துக்கு வருகிறார்.படிப்பை முடித்து அடுத்தகட்டமாக ஐதராபாத் செல்கிறார்.அங்கிருந்து












