September 20, 2026
Home Posts tagged Nandhi Cinni
சினிமா செய்திகள்

அட்லி மீது காவல்துறையில் புகார் வழக்குப்பதிவு – தொடரும் சர்ச்சை

அட்லி கதை எழுதி இயக்கியிருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகுமுன்பே அப்படத்தின் கதை தொடர்பாக வழக்குகள் நடந்தன. படம் வெளியான பின்பு, பிகில் படத்தின் கதை தொடர்பாக அட்லி மீது தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல்துறையில் புகார்