கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது. நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக