Home Posts tagged Nadodigal Abinaya
செய்திக் குறிப்புகள்

கடலில் நடக்கும் கடத்தல்கள் – ஆபரேஷன் அரபைமா படவிவரம்

பி.நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து
செய்திக் குறிப்புகள்

அட்வெஞ்சர் பைலட் இயக்கம், நிஜ கமாண்டோ சண்டைப் பயிற்சி – மிரட்ட வரும் படம்

நடிகர் ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.துருவங்கள் 16 அதற்கு ஒரு சாட்சி. அவர் தற்போது வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.கதையின் நாயகியாக “நாடோடிகள்”அபிநயா நடித்திருக்கிறார். இவர்களோடு டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன்,