செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம். அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் படம்













