September 20, 2026
Home Posts tagged Murali Cine Arts
சினிமா செய்திகள்

கார்த்தியின் தேவ் பட வியாபாரத்தில் புதிய உச்சம் – படக்குழு உற்சாகம்

புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இலட்சுமண் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை தமிழகம் முழுதும் வெளியீடும் உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த