Home Posts tagged Muni4
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் அஜீத் ரசிகர்களுக்கு ராகவாலாரன்ஸ் நன்றி

சன் பிக்சர்ஸ் வழங்கும் ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் (motion poster) முதல் சலனப்பார்வை பொங்கலன்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று