Home Posts tagged Movie Buff
சினிமா செய்திகள்

பலரும் சொன்னதை செயலில் காட்டும் சூர்யா

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி நடத்தின. அப்போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில்