Home Posts tagged mirnal takur
செய்திக் குறிப்புகள்

தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவிருக்கிறேன் – விஜய்தேவரகொண்டா பேச்சு

தெலுங்கில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா