Home Posts tagged Metro Srish
சினிமா செய்திகள் நடிகர்

வளரும் நாயகனை மனமுவந்து வாழ்த்திய சிம்பு

மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது