Home Posts tagged Mega Ak
சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு வைத்த கோரிக்கை – ரசிகர்கள் மகிழ்ச்சி திரையரங்கினர் அதிர்ச்சி

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாக