September 19, 2026
Home Posts tagged Mayavalai
சினிமா செய்திகள்

துபாயில் குடியேறினார் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அறிமுகமான காலத்திலிருந்தே வெற்றிகரமான இசையமைப்பாளராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது,விஜய் 68, கவின் நடிக்கும் ஸ்டார், சதீஷ் நடிக்கும் காஞ்சுரிங் கண்ணப்பன்,அமீரின் மாயவலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர பல