Home Posts tagged Master Audio Launch
சினிமா செய்திகள்

மாஸ்டர் விழாவில் விஜய்சேதுபதி அதிருப்தி ஏன்? அதர்வா கலந்து கொண்டது எப்படி?

விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று (மார்ச் 15) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. அவ்விழாவுக்கு ஊடகங்களுக்கும் விருந்தினர்களுக்கும் அழைப்பில்லை, படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று
சினிமா செய்திகள்

மாஸ்டர் விழா விஜய் பேச்சு ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜய் வீட்டில் சோதனைகள் நடந்தன. இந்தப்படத்தின் பாடல்விழா நடக்கிற செய்தி வெளீயே வந்ததும்
சினிமா செய்திகள்

சிலர் வணங்குவார் சிலர் கல்லெறிவார் நாம் போய்க்கொண்டே இருப்போம் – மாஸ்டர் விழாவில் விஜய் பேச்சு

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அனிருத், லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் பேசியதாவது…… என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் வணக்கம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள