September 22, 2026
Home Posts tagged MarudhuPandi
சினிமா செய்திகள்

அசுரவதம் புரிந்த சசிகுமார் அடிவயிறு கலங்கும் விநியோகஸ்தர்கள்

சசிகுமார் கதாநாயகனாக நடித்த அசுரவதம் ஜூன் 29 அன்று வெளியானது. இப்படம் வெளியான நாளிலேயே அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்கின்றனர். வழக்கமாய் சசிகுமார் படத்துக்கு இருக்கும் வரவேற்பு கூட இந்தப்படத்துக்கு இல்லை என்று சொல்லும் விநியோகஸ்தர்கள், அதனால் மிகப்பெரும்