Home Posts tagged Mariya Manogar
செய்திக் குறிப்புகள்

எவனும் புத்தனில்லை எந்த மாதிரியான படம்? – இயக்குநர் விளக்கம்

கதை திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன்