Home Posts tagged Marina puratchi
செய்திக் குறிப்புகள்

மெரினா புரட்சி படத்தை கொண்டாடவேண்டும் – தலைவர்கள் வேண்டுகோள்

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகத் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவணத் திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ்த்