Home Posts tagged Maniyar Kudambam
விமர்சனம்

மணியார் குடும்பம் – திரைப்பட விமர்சனம்

ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம். மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும்