September 20, 2026
Home Posts tagged Man
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் மகள் திரைக்கதை எழுதிய படம் – விவரங்கள்

’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனம், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர்