முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு,நந்தாபெரியசாமி இயக்கத்தில் கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர்












