ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த்,லட்சுமி மஞ்சு உட்பட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில், ஜோதிகா, விதார்த், லட்சுமிமஞ்சு, இயக்குநர் ராதாமோகன்,வசனகர்த்தா பொன்.பார்த்திபன், நடன இயக்குநர்












