September 23, 2026
Home Posts tagged madura veean
செய்திகள்

ஜல்லிகட்டு பற்றி ‘மதுர வீரன்’ பேசும் – சண்முகபாண்டியன்.

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், மீனாட்சி மற்றும் பலர் நடிப்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள ‘மதுர வீரன்’ படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். ”தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல்