Home Posts tagged Madumkesh
விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம்

அண்மைக்காலமாக முக்கோணக் காதல்கதைகள் வருவதில்லை.அந்தக் குறையைப் போக்கும் வண்னம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட். நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று அறிமுகமாகிறார் நாயகன் மதுமகேஷ்.ஆனால் உண்மை வேறு. அது என்ன உண்மை? அது நாயகிக்குத் தெரிந்ததா?
செய்திக் குறிப்புகள்

இது படமல்ல நல்லபாடம் – புதுநாயகன் மதுமகேஷ் வெளிப்படை

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ்,ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன்,எம்.எஸ்.பாஸ்கர்,ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த்