Home Posts tagged LoveMatter
செய்திக் குறிப்புகள்

விஜய் என்று பெயர் வைத்தாலே வெற்றி – அஜித் ரசிகர் ஜெய் அதிரடி மாற்றம்

சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட கதாநாயகி) அதுல்யா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்பபடத்துக்கு இசை:சித்தார்த்,