Home Posts tagged Lokesh kangaraj
சினிமா செய்திகள்

அனுமதியே வராத காட்சிக்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் – மாஸ்டர் தரும் அதிர்ச்சி

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 அன்ரு வெளியாகவிருக்கிறது.  இதையொட்டி காலை 4 மணி மற்றும் ஏழு மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன.  சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு