Home Posts tagged Lokesh kanakgaraj
சினிமா செய்திகள்

லியோ தமிழ்நாடு திரையரங்க வியாபாரம் – முழுவிவரம்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் லியோ. விஜய், த்ரிஷா நடித்து வருமசஞ்சய்தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன்
சினிமா செய்திகள்

தளபதிகளுக்குள் சண்டை – தவிக்கும் விஜய்

நடிகர் விஜய்யின் மேலாளராகச் செயல்படுபவர் ஜெகதீஷ். விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். இவர்கள் இருவரும் விஜய்யின் தளகர்த்தர்களாக இருந்து அவர் எண்ணியதைச் செயலாக்கத் துடிப்பவர்கள். இதனால் இருவர் மீதும் விஜய்க்குப் பெரும் அன்பு என்று சொல்வார்கள். இப்போது இவ்விருவருக்கும் கடும் மோதல் நடந்து வருகிறதாம்.
சினிமா செய்திகள்

அருண்விஜய் ‘யானை’ பட ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம் !

அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள். இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு நாயகியாக ப்ரியா பவானிஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்த வருட பிப்ரவரியில் ரிலீஸ் செய்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
சினிமா செய்திகள்

விஜய் 65 ஆவது பட இயக்குநர் இவர்தான் – விக்கிபீடியாவில் பரவிய வதந்தி

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் பற்றிப் பரவும் செய்தி

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்